சமைக்கும் அவலம்

img

அரசு பள்ளியில் திறந்த வெளியில் சமைக்கும் அவலம்

அவிநாசி அருகே திருமலை கவுண்டம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நவீன வசதிகளுடன் சமையல் கூடம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது

;